ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும் நடக்கக்கூடிய ஒரு காரியம் தான் சிட்சை. நாம் சிட்சையைக் குறித்து பார்க்கிற வேளையிலே, தேவன் பாவத்தை தண்டிக்கிறாரா? என்கிற ஒரு கேள்வி தான் நமக்கு ஏற்படும். இந்த கேள்வியை நாம் கேட்கும் பொழுது இரண்டு காரியங்களை நாம் பிரித்துப் பார்க்கவேண்டும். அதாவது பாவத்தின் தண்டனை மரணம் என்பதையும், வளர்ப்பு சார்ந்த (ஒழுக்கம் சார்ந்த) கண்டிப்பை சிட்சை என்பதையும் இதில் விளக்கப்படுத்தும் படியாக பார்க்க இருக்கிறோம்.