நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா ?
யோவான் எழுதின சுவிசேஷம் மூன்றாவது அதிகாரத்தை
மையமாகக்கொண்டு மறுபிறப்பு என்றால் என்ன? என்பதைப்
பற்றியும், ஒருவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானா?
இல்லையா? என்பதைக் குறித்தும் இந்த சிற்றேட்டில் பார்ப்போம்.
இந்த செய்தியின் அடிப்படையில், நீங்கள் மறுபடியும்
பிறந்தவர்களா? நீங்கள் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கக்
கூடிய நிலையில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா?
என்று உங்களை நீங்களே சோதித்தறிந்து கொள்ளலாம்.
நிக்கொதேமு என்ற தேவமனிதன் அல்லது பெரிய போதகன்
இயேசுவினிடத்தில் வந்து ஒரு காரியத்தை சொல்லுவதை நாம்
பார்க்கிறோம். “அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில்
வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று
அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன்
Author
Pastor Dr. David Elangovan, is 65 years, married to Naomi and has two children and four grandchildren. He was a born Hindu. When he was a medical student at the age of 21, the Lord saved Him. He did his Medical graduation in the Madras University, India. In the year 1986 he started pioneering ministry among the tribes of Kolli Hills, a mountain of about 4300 ft, Tamil Nadu, South India and established the ‘Grace Reformed Baptist Church’. Later he poineered the ‘Reformed Baptist Church’ in Salem city of Tamilad, South India. The Lord blessed the ministry and established this church. He studied in the London Reformed Baptist Seminary (LRBS) of the Metropolitan Tabernacle (C.H.Spurgeon).