தேவனுடைய வார்த்தையின் செயல்கள்

புதிய ஏற்பாட்டில் எவ்விதமாக தேவனுடைய வார்த்தையை மையப்படுத்தி போதிக்கப்பட்டது என்பதையும், அதனுடைய கிரியைகள் குறித்தும் இந்த கையேட்டில் நாம் சிந்திப்போம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, பவுல், பேதுரு போன்றோர்கள் தேவனுடைய வார்த்தையை மையப்படுத்தியே போதித்தார்கள். இன்றைக்கு ஏற்படுகிற குழப்பமான சூழ்நிலை என்னவென்றால், பழைய ஏற்பாடு தேவையில்லை புதிய ஏற்பாடு மாத்திரம் போதுமென்கிறார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாடு மறைந்திருக்கிறது, புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாடு வெளியரங்கமாய் இருக்கிறது. ஆகவே பழைய ஏற்பாடு இல்லாமல் புதிய ஏற்பாடு இல்லை. புதிய ஏற்பாட்டில் பழைய  ஏற்பாட்டு வசனங்கள் அநேக இடங்களில் மேற்கோள்கள் காட்டப்பட்டு, விளக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் எவ்விதமாக தேவனுடைய வார்த்தையை மையப்படுத்தி போதிக்கப்பட்டது என்பதையும், அதனுடைய கிரியைகள் குறித்தும் இந்த கையேட்டில் நாம் சிந்திப்போம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, பவுல், பேதுரு போன்றோர்கள் தேவனுடைய வார்த்தையை மையப்படுத்தியே போதித்தார்கள். இன்றைக்கு ஏற்படுகிற குழப்பமான சூழ்நிலை என்னவென்றால், பழைய ஏற்பாடு தேவையில்லை புதிய ஏற்பாடு மாத்திரம் போதுமென்கிறார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாடு மறைந்திருக்கிறது, புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாடு வெளியரங்கமாய் இருக்கிறது. ஆகவே பழைய ஏற்பாடு இல்லாமல் புதிய ஏற்பாடு இல்லை. புதிய ஏற்பாட்டில் பழைய  ஏற்பாட்டு வசனங்கள் அநேக இடங்களில் மேற்கோள்கள் காட்டப்பட்டு, விளக்கப்பட்டுள்ளது.

என்றும் அழியாத தேவனுடைய வார்த்தை:

“நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்” (மத் 5:17).

 

தேவனுடைய வார்த்தையின் செயல்கள் (Download Mp3)