மெய்யான மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

– பீட்டர் மாஸ்டர்ஸ்

Seven Certain Signs of True Conversion

– Peter Masters
  1. பாவத்தைக் குறித்த உணர்வு
  2. வேதத்தை விளங்கிக் கொள்ளுதல்
  3. கிறிஸ்தவ ஐக்கியம்
  4. ஜெபத்தில் ஆர்வம்
  5. புதிய இருதயம்
  6. இரட்சிப்பைக் குறித்து ஆரம்ப நிச்சயம்
  7. சாத்தானின் தாக்குதல்

உண்மையான இரட்சிப்பில் வெளிப்படும் வெளி அடையாளங்கள் உண்டா? ஆம் உண்டு. நமது முற்பிதாக்களால் கிருபையின் அடையாளங்கள் என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1 யோவான் நிரூபத்தில் இவ்விதமான அடையாளங்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ரோமர் 8–ம் அதிகாரத்திலும் அவ்விதமாகவே இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் 2-ம் அதிகாரத்திலும் கிறிஸ்தவ நடைமுறையில் காணப்படும் அடையாளங்கள் தெளிவாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றன.

மேலும் வாசிக்க கீழே உள்ள Link ஐ அழுத்தவும்

மெய்யான மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

மெய்யான மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள் (Download PDF)