முதல் வார்த்தை: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34).

இரண்டாவது வார்த்தை: “இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 23:43).

மூன்றாவது வார்த்தை: “ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26-27).

நான்காவது வார்த்தை: “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி” (மத்தேயு 27:45)

ஐந்தாவது வார்த்தை: “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28)

ஆறாவது வார்த்தை: “முடிந்தது” (யோவான் 19:30)

ஏழாவது வார்த்தை: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46).

சிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள் (Download PDF)