தேவனுடைய வார்த்தை எப்படிப்பட்டது?

ஒரு ஊழியக்காரன் என்பவன் வேத சத்தியத்தை தெளிவாக போதிக்கும்படியாக கர்த்தரால் நியமிக்கப்பட்டவன். அவனுடைய பிரதானமான ஆயுதம் என்னவென்று பார்த்தால் அது தேவனுடைய வார்த்தையே. மனிதனோடு பேசும்படியாக கர்த்தர் கொடுத்திருக்கும் தேவனுடைய வார்த்தையே வேதப்புத்தகம். ஆகவே ஒரு ஊழியக்காரன் ஆசாரியனாக மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் இந்த வேத புத்தகத்தை  வைப்பவன். பொதுவாக இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தைப் பார்க்கும்போது  வேதத்தை புறக்கணித்து வாழுகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் வேதத்தைக் கையாளுவது போல தென்பட்டாலும், வேதத்தைத்தோடு சொந்த கருத்துக்களையும் கூட்டி போதிக்கிறார்கள். ஆனால் இந்த வேதம் போதுமானது அதிகாரமுள்ளது என்பதைக்குறித்து இந்த கையேட்டில் பார்ப்போம்.  ஒரு ஊழியக்காரன் என்பவன் வேத சத்தியத்தை தெளிவாக போதிக்கும்படியாக கர்த்தரால் நியமிக்கப்பட்டவன். அவனுடைய பிரதானமான ஆயுதம் என்னவென்று பார்த்தால் அது தேவனுடைய வார்த்தையே. மனிதனோடு பேசும்படியாக கர்த்தர் கொடுத்திருக்கும் தேவனுடைய வார்த்தையே வேதப்புத்தகம். ஆகவே ஒரு ஊழியக்காரன் ஆசாரியனாக மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் இந்த வேத புத்தகத்தை  வைப்பவன். பொதுவாக இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தைப் பார்க்கும்போது  வேதத்தை புறக்கணித்து வாழுகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் வேதத்தைக் கையாளுவது போல தென்பட்டாலும், வேதத்தைத்தோடு சொந்த கருத்துக்களையும் கூட்டி போதிக்கிறார்கள். ஆனால் இந்த வேதம் போதுமானது அதிகாரமுள்ளது என்பதைக்குறித்து இந்த கையேட்டில் பார்ப்போம்.

 

தேவனுடைய வார்த்தை எப்படிப்பட்டது? (Download PDF)