உலகமுழுவதும் ஒரு இக்கட்டான நிலையை தேசங்கள் சந்தித்து வருகின்றன. ஒரே ஒரு வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துக் கொண்டிருகின்றது. மரண பயங்ககளும், திகில்களும் எல்லா மனிதர்களிடத்திலும் காணப்படுகின்றது. ஊரெல்லாம் ஒரே குரல்… தனித்திரு, விழித்திடு, விலகியிரு, 144 தடை, ஊரடங்கு உத்தரவு – இவையெல்லாம் எதற்காக? ஒரே ஒரு உயிர்கொல்லி நோயிலிருந்து மனிதன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான். ஒரு சரீர நோயிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள மனிதன் இத்தனை பிரயாசங்களைப்படுகிறான். ஆனால் நாள்தோறும் அவனை அழித்துக் கொண்டிருக்கின்ற ஆத்தும நோயைக்குறித்து சிந்திக்க மறுத்து உணர்வற்றிருக்கிறான். கொரோனாவை விட பலமடங்கு மனிதனுக்கு (உங்களுக்கு) ஆபத்தை கொண்டுவருகின்ற அந்த ஆத்தும நோயைப் பற்றி சிந்திக்கவும் அதிலிருந்து எப்படி மீட்கப்பட முடியும் என்கிற மிக அவசியமான செய்தியை மேற்கண்ட வேதபகுதியிலிருந்து சிந்திப்பதற்கு உங்களை அழைக்கிறேன்.

மேலும் வாசிக்க கீழே உள்ள Link ஐ அழுத்தவும்

கொரோனாவும் | குஷ்டரோகமும்

கொரோனாவும் – குஷ்டரோகமும் (Download PDF)