உலக நாடுகள் அனைத்திலும் மரண ஓலங்களும் பயங்களும் சூழ்ந்த இக்கட்டான நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருபுறம் சர்வ வல்லமையுள்ள கடவுள் எல்லா மனித இனத்தினுடைய பாவத்திற்கு எதிரான தனது கோபத்தையும், நீதியையும் இந்த கொரோனா நோயின் மூலம் முழு உலகத்திற்கும் காண்பித்து வந்தாலும், மறுபுறம் கடவுள் இதன் மூலம் தனது திருச்சபையும் கற்க வேண்டிய சில அடிப்படை படிப்பினைகளையும் வெளிபடுத்தி இருக்கிறார் என்பதை ஒருபோதும் நாம் மறுக்க முடியாது. இந்த கொரோனா நிகழ்வு கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு தரும் எச்சரிப்பும், காரியமும் என்ன என்பதை வேத அடிப்படையில் இந்த ஆக்கத்தில் சுருக்கமாக பார்க்க உங்களை அழைக்கிறேன்.

மேலும் வாசிக்க கீழே உள்ள Link ஐ அழுத்தவும்

திருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்

திருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன் (Download PDF)