வாலிபர்களும் திருமணமும்

Young men’s and Marriage

இந்த சிற்றேட்டை வாசிக்கும் வாலிபர்களாகிய நீங்கள் அநேகர் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்றைய சமுகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகவும் மோசமான நிகழ்வு என்னவென்று சொன்னால் திருமணக் கட்டமைப்பு சீர்க்குலைக்கப்படுகிறது. திருமணத்தைக் குறித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு சிந்தனைப் போக்கு இல்லை. நல்ல குடும்பங்கள் நம் சமுகத்தில் காணமுடியவில்லை. திருமணத்தைக் குறித்து சமுகம் குறைவான மதிப்பீடு செய்கிறது. இப்படியான சூழ்நிலையில் வாலிபர்களாகிய நீங்கள் உங்கள் எதிர்காலத்தைக் குறித்து எப்படியாக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

 

வாலிபர்களும் திருமணமும் (Download PDF)