மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதல் என்றால் என்ன?
What is meant by Repentance?

By Dr. David Elangovan

 

        மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்  புத்தகத்தை மையமாக வைத்து, இந்த சிற்றேட்டில் சற்று விரிவாக சிந்திப்போம். மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்  புத்தகத்தை மையமாக வைத்து, இந்த சிற்றேட்டில் சற்று விரிவாக சிந்திப்போம்.  பேதுருவானவர் கொர்நேலியு வீட்டிற்குப் போனபொழுது ஆவியானவர் அவர்கள் மேலே இறங்கினதை நாம் வாசிக்கிறோம். இங்கு கொர்நேலியுவுக்கு ஆண்டவர் தம்முடைய தூதனைக்கொண்டு ஒரு செய்தியை அனுப்புகிறார். அது, “நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்” (அப் 11:14). “இரட்சிக்கப்படுவதற்கேதுவான  வார்த்தைகளை பேதுரு உங்களுக்கு சொல்லுவான்” என்று சொல்லப்படுவதை நாம் வாசிக்கிறோம். இந்த இரட்சிக்கப்படுவதற்கேதுவான காரியம் என்ன? “இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்” (அப் 11:18). அன்பானவர்களே! ஜீவனுக்கு (இரட்சிப்புக்கு) ஏதுவானதுதான் மனந்திரும்புதல். மனந்திரும்புதல் என்பது ஜீவனைக் கொடுப்பது. மனந்திரும்புதல்  என்பது தேவன் நம்முடைய வாழ்க்கையைப் புதுப்பிப்பதாகும். 

 

மனந்திரும்புதல் என்றால் என்ன?(PDF) – Click to Download

 

 

You may also like...

2 Responses

  1. April 18, 2018

    […] 18                      மெய்யான மனதிரும்புதல்           யோவேல் […]

  2. April 18, 2018

    […] நீங்கள் இந்த செய்தியை புத்தக வடிவிலு… (Click here) […]

Leave a Reply