எளியவனைத் தாங்கும் கர்த்தர்
கிருபை சத்திய தினதியானம் மார்ச் 3 எளியவனைத் தாங்கும் கர்த்தர் சங்கீதம் 9:1-20 “எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை” (சங் 9:18). அன்பானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் தாழ்மையாய் கர்த்தரை சார்ந்துகொள்ளுவதைப்...