Daily Archive: November 15, 2017

0

இரண்டு பொக்கிஷங்கள்

கிருபை சத்திய தினதியானம் நவம்பர் 15         இரண்டு பொக்கிஷங்கள்     கொலோ 2:1–23       “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது” (கொலோசெயர் 2:3)      நம் வாழ்க்கைக்கு ஞானம் அறிவு என்கிற பொக்கிஷங்கள் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று....