Daily Archive: September 13, 2017

0

எளியவனைத் தாங்கும் கர்த்தர்

கிருபை சத்திய தினதியானம்  அக்டோபர் 1              எளியவனைத் தாங்கும் கர்த்தர்        சங்கீதம் 9:1-20 “எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை” (சங் 9:18).       அன்பானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் தாழ்மையாய் கர்த்தரை சார்ந்துகொள்ளுவதைப் போல உன்னதமான காரியம் வேறெதுவுமில்லை....