Daily Archive: April 24, 2017

0

கர்த்தருடைய கிருபையே

கிருபை சத்திய தின தியானம் ஏப்ரல் 24                      கர்த்தருடைய கிருபையே              புலம்பல் 3:1-27 “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” (புலம்பல் 3:22).        அநேக சமயங்களில் நம்மைக்குறித்து நாம் இருக்கும் நிலைமையை விட மேன்மையாக எண்ணிவிடுகிறோம். ஆனால் நாம் இன்றுவரை...