Daily Archive: September 25, 2016

0

கொடுங்கள் கொடுக்கப்படும்

கிருபை சத்திய தின தியானம் செப்டம்பர்:25          கொடுங்கள் கொடுக்கப்படும்            லூக்கா 6:30-38 ‘கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்‘ (லூக்கா 6:38)     இயேசு மாற்றின இருதயம் வித்தியாசமானது. அது மாற்றப்படுவதற்கு முன் இருகலானதாய், சுயமும், சுயநலம் நிரம்பினதாய் இருந்தது. எந்த தீர்மானத்திலும், எந்த காரியத்திலும், அது...