Daily Archive: September 5, 2016

0

ஆரோக்கிய நாவு

கிருபை சத்திய தின தியானம் செப்டம்பர்: 5           ஆரோக்கிய நாவு             நீதி 15:1-10 “ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்” (நீதி15:4)       ஆங்கிலத்தில், ஒரு முழுமையான நாவு, ஜீவ கனிதரும் மரம் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அநேகர் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லியும் தாங்கள் பேசும்...