Daily Archive: August 31, 2016

Tamil Christian Messages 0

பழைய மனிதனைக் களைதல்

கிருபை சத்திய தின தியானம் ஆகஸ்ட் 31     பழைய மனிதனைக் களைதல்    எபேசியர் 4:22-32 “அந்தப்படி முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு” (எபே 4:22)     கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நிச்சயமான மாறுதலைக் கொண்ட வாழ்க்கை. ஒருவன் கிறிஸ்துவுக்குள்...