ஜெபத்தின் மூன்று அளவுகள்
கிருபை சத்திய தின தியானம் ஏப்ரல் 28 ஜெபத்தின் மூன்று அளவுகள் மத் 7 : 1 – 12 ‘கேளுங்கள்அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திரக்கப்படும்.’ (மத்தேயு 7 : 7) ஆண்டவராகிய இயேசு இந்த மலை பிரசங்கத்தில்...