பிதாவின் சித்தமில்லாமல்
கிருபை சத்திய தின தியானம் ஏப்ரல் 10 பிதாவின் சித்தமில்லாமல் மத்தேயு. 10 :17 – 31 ‘ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.’ (மத்தேயு, 10 : 29 )...