Monthly Archive: July 2014

Tamil Daily Devotional 0

உன்னைத் தெரிந்துக்கொண்டேன்

ஜூலை 22 உன்னைத் தெரிந்துக்கொண்டேன் ஏசாயா 48 : 1—10 ‘இதோ உன்னை புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியை போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துக் கொண்டேன்’ (ஏசாயா 48 :10) அநேக தேவபிள்ளைகள் சொல்லும் சாட்சி என்ன? என் வாழ்க்கையில் சந்தித்த  இந்த ஏமாற்றம், தோல்வி, வேதன,...